காணொளி
தலைவரின் அறிவிப்பு
- மீண்டெழும் தேவரினத்திற்கு …. வெற்றி தூரமில்லை!தேவரினம் இந்த ஒற்றைச் சொல், சுதந்திரத்திற்குப் பிறகும், கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக அரசியலிலும், அதிகாரத்திலும் கோலோச்சியது. எங்கும் தேவர், எதிலும் தேவர் என்றிருந்த இந்த பெருமைமிகு சமூகம், 2000-ம் ஆண்டு வாக்கில், தனது அடையாளங்களை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் தேவரினத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட புனைவுக் கதைகள் போன்றவை ஊடக பலமில்லாத இச்சமூகத்தை பொதுச் சமூகங்களின் முன்பாக குற்றவாளியாக முன்னிறுத்தி ஓரங்கட்டியது. எந்தச் சமூகம்,…
கட்டுரைகள்
- சாகாவரம் பெற்ற சண்முகையா பாண்டியன்போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் கல்வித் தந்தை மூக்கையாத் தேவருக்குப் பிறகு, தேவரினத்தின் எழுச்சியை சண்முகையா பாண்டியனுக்கு முன் மற்றும் சண்முகையா பாண்டியனுக்கு பின் என பிரிக்கலாம். அவ்வளவு போராட்டங்களையும், நீண்ட நெடிய சிறை வாழ்க்கையையும் சந்தித்தவர் சிம்மக்குரலோன் சண்முகையா பாண்டியன்….
- 7-ம் ஆண்டில் நேதாஜி இளைஞர் சங்கம்2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஓர் முழு நிலவு இரவு. இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் என்ற ஊரில், தேவரின இளைஞர்கள் சிலர் ஒன்று கூடுகின்றனர். வழக்கத்திற்கு மாறாக, அன்றைய தினம் அனைவரின் முகத்திலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. பத்து நிமிடங்கள் ஆழ்ந்த நிசப்தத்திற்குப் பிறகு கூட்டத்தில் ஒருவர் பேச…
- கள்ளர் குல மலையமான் சேதிராயர்கள்ளர் குல மலையமான் சேதிராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் சிறந்த அரசர்களுள் ஒருவரும் மாமன்னன் இராசராச சோழனின் தந்தையுமான சுந்தர சோழத்தேவர் ஆட்சி புரிந்து வந்தார். இவரது அரசிகளில் ஒருவரான வானவன் மாதேவி மலையமான் சேதிராயர் குலத்தில் உதித்தவர் என கல்வெட்டுகள் உரைக்கின்றன….
- எல்லையில் இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையில் உடன்பாடுஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும்…
- காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி?பிற சமுகங்களை விட இன்றைய தேதியில் தேவரின மக்கள் பெரும்பாலும் பல இடங்களில் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் ஊடகத்திலோ, வெளியிலோ வருவதில்லை. அவர்கள் மீது நடத்தப்படும் குற்றங்களை கூட முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை. பட்டியல் இன மக்களின் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களை…
- மேலநீலிதநல்லூர் PMT கல்லூரியை நிர்வகிக்கும் தேவர் கல்விச் சங்கத்தின் பரிதாப நிலைஅகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர், உறங்காப்புலி, அமரர் பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் பெரும் முயற்சியினால், அப்போதிருந்த தேவர் திருத்தொண்டர்களின் உதவியோடு, பொதுமக்களிடம் நன்கொடைகளை பெற்று, முக்குலத்தோருக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அன்றைய முதல்வராக இருந்த சி என் அண்ணாதுரையிடம் பி.கே.மூக்கையாத்…
- யார் பாண்டியர்- தொடர் 2பிற்காலப் பாண்டியர் வரலாற்றில் மறக்கமுடியாத பெயர் ஒன்று உண்டென்றால், அது மேற்கண்ட “சுந்தரபாண்டியன்” என்ற பெயரே ஆகும். சுந்தரபாண்டியன் என்ற இப் புகழ் பெற்ற பெயரில் மூன்று பாண்டிய மன்னர்கள் மிகவும் வலிமை பெற்று விளங்கியுள்ளனர், அவர்களில், இரண்டாம் பாண்டிய பேரரசை தொடங்கி வைத்தவனும், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின்…
- புயலென புறப்பட்ட புலிக்கொடி வேந்தன்தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் இருந்து 13 கிமீ தூரத்தில் தென்மேற்கு திசையில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோரையூத்து என்ற அழகிய கிராமத்தில் ’பருத்திவீரன்’ புகழ் சினிமா நடிகர், திரு.செவ்வாழை ராசு அவர்களின் மூன்று மகன்களில் மூத்த மகனாக 26.11.1976 அன்று பிறந்தார் எஸ்.ஆர். தமிழன். இவருக்கு…
- சாகா வரம் பெற்ற சண்முகையா பாண்டியன் – தொடர் 2தான் நெல்லையில் பிறந்திருந்தாலும், தன் உயிர் ஆப்பநாடு என்றும், முக்குலம் தன் உடல் என்றும் உறுதியுடன் உரைத்திருந்தார் மாவீரன். சண்முகையாப் பாண்டியன் தென் தமிழகத்தில் தேவரினம் மத்தியில் பண்பாட்டு அடையாள அரசியலை முன்னெடுத்தார். தேவரினத்தவர்கள் மஞ்சள் துண்டு அணிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கள்ளர், மறவர், அகமுடையார்…
செய்திகள்
- தேவர் குருபூஜைக்கு வாகன பாஸ்கள் உரிய நேரத்தில் வழங்க கோரி வழக்குஅக்டோபர் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கான பாஸ்களை குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கவும், முறையான பாஸ்களை கொண்ட வாகனங்களை முதல் நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர், ராமநாதபுரம் மாவட்ட…
- மேலூரில் முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழாமதுரை மாவட்டம் மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் திருமண மண்டபத்தில்முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில், ஐம்பெரும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மேலூரில் நேற்று 13.10.2024 அன்று மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் திருமண மண்டபத்தில்முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா, மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா,தென்பாண்டிச் சிங்கம்…