arrest-senthil
தென் மாவட்டத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து தேசியத் தலைவர்கள் நேதாஜியையும், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும், தேவரின மக்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த செந்தில் ராஜன் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்.
நேதாஜி இளைஞர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.