- மதுரை அருகே, கிராம காவல் பணியை குறிக்கும் மிக அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களை காவல் காத்து அனைத்து சமூக மக்களுக்காகவும் எல்லையில் கருப்பண்ணசாமியாக நின்றவர்கள் தேவமார்கள்.
Other Link: மதுரை அருகே, கிராம காவல்பணியை குறிக்கும் அரியவகை கல்வெட்டு கண்டெடுப்பு
——————————————-
- சேதுபதி மன்னர் கட்டிய கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!